அம்பாறையில் மைக்ரோ ரக கைதுப்பாக்கியை விற்க முயன்ற ஒருவர் கைது!

அம்பாறை காரைதீவு பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய மைக்ரோ ரக கைதுப்பாக்கி ஒன்றை 16 இலட்சத்துக்கு விற்க முற்பட்ட ஒருவரை நேற்று செவ்வாய்கிழமை (14) மாலை காவல் துறையுடன் விசேட அதிரடிப்படையினர் இணைந்து கைது செய்துள்ளதாக காரைதீவு காவல் துறையினர்ர் தெரிவித்தனர். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய சம்பவதினமான இன்று காலை காரைதீவு விபுலானந்த வித்தியாலய வீதியிலுள்ள சட்டவிரோதமாக ஆயுதங்களை வாங்கி விற்கும் ஒருவரின் வீட்டை இராணுவ புலனாய்வு பிரிவு காவல் துறை  மற்றும் … Continue reading அம்பாறையில் மைக்ரோ ரக கைதுப்பாக்கியை விற்க முயன்ற ஒருவர் கைது!